TANCET 2023 Result முடிவுகள் வெளியீடு. - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, April 14, 2023

TANCET 2023 Result முடிவுகள் வெளியீடு.



டான்செட் தேர்வு முடிவுகள் வெளியீடு.

36,000 பேர் எழுதிய டான்செட் தேர்வு முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டது. tancet.annauniv.edu என்ற இணையதள முகவரியில் தெரிந்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.