Restructuring of syllabus - நிபுணர்கள், ஆசிரியர்களின் ஆலோசனைகளுடன் பாடத்திட்டம் மறுசீரமைப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

السبت، 15 أبريل 2023

Restructuring of syllabus - நிபுணர்கள், ஆசிரியர்களின் ஆலோசனைகளுடன் பாடத்திட்டம் மறுசீரமைப்பு

நிபுணர்கள், ஆசிரியர்களின் ஆலோசனைகளுடன் பாடத்திட்டம் மறுசீரமைப்பு - Restructuring of syllabus with suggestions of experts, teachers

என்சிஇஆர்டி பாட புத்தகங்களிலிருந்து முகலா யர் வரலாறு, மகாத்மா காந்தி படு கொலையில் நாதுராம் கோட்சே பங்கு உள்ளிட்ட குறிப்புகள் நீக் கம் செய்யப்பட்டது சர்ச்சைக்கு உள்ளான நிலையில், 'பாடத்திட்ட மறுசீரமைப்பு 25 வெளி நிபுணர் கள், 16 சிபிஎஸ்இ ஆசிரியர்களு டன் ஆலோசனை நடத்தப்பட்டு மேற்கொள்ளப்பட்டது என்று என்சிஇஆர்டி விளக்கமளித்துள் ளது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.