மேல்நிலை முதலாம் மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வு மார்ச்/ஏப்ரல் 2023- தேர்வர்களின் அறைவாரியான வருகைப் பதிவேடு பட்டியல் மற்றும் பெயர் பட்டியல் படிவங்கள் தேர்வு மையங்களிலிருந்து பெறுதல் - சார்பு.
அரசுத் தேர்வுகள் இயக்கக அறிவிப்பு - SECONDARY FIRST AND SECOND YEAR PUBLIC EXAMINATION MARCH/APRIL 2023- RECEIPT OF CANDIDATES' ROOM WISE ATTENDANCE RECORD LIST AND NAME LIST FORMS FROM EXAMINATION CENTERS - Dependent - Directorate of State Examinations Notification
மார்ச்/ஏப்ரல் 2023 மேல்நிலை முதலாம் மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வுகள் முடிவுற்றதும் அனைத்து தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்களிடமும் தத்தமது தேர்வு மையத்தில் நடைப்பெற்ற அனைத்து தேர்வுகளுக்குரிய பாடவாரியான 1 அறைவாரியான வருகைப்பதிவேடு பட்டியல் (Hall Wise Attendance Sheet) மற்றும் பெயர்ப் பட்டியல் (Nominal Roll) படிவங்கள் தொகுத்துக் கட்டி தங்களின் அலுவலகத்தில் 06.04.2023 அன்று ஒப்படைக்கும் படி தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. தேர்வு முடிவு தொடர்பாக இவ்வலுவலகத்தில் கோரப்படும் அனைத்து விவரங்களையும் உடனடியாக வழங்கிடும் பொருட்டு உதவி இயக்குநர் அலுவலகத்தில் பெறப்பட்ட வருகைப்பதிவேடு மற்றும் பெயர் பட்டியல்களை தனித்தனியாக தேர்வு மைய வாரியாக பிரித்து வைத்துக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்படுகிறது.
CLICK HERE TO READ FULL NEWS

ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.