பகுதிநேர ஆசிரியர்கள் சென்னையில் போராட்டம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الثلاثاء، 4 أبريل 2023

பகுதிநேர ஆசிரியர்கள் சென்னையில் போராட்டம்



பகுதிநேர ஆசிரியர்கள் சென்னையில் போராட்டம்

அரசு பள்ளி பகுதி நேர ஆசிரியர்கள் சென்னை நுங்கம்பாக்கம் டிபிஐ வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக 100க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.