Invitation to 'Summer Camp' students -
'சம்மர் கேம்ப்' மாணவர்களுக்கு அழைப்பு
சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமமான சி.எம்.டி.ஏ.,வில் பல்வேறு பிரிவுகளில், மாணவர்களுக்கான ஊக்கத்தொகையுடன், தொழில் பழகுனர் பயிற்சி வழங்கப்படுகிறது.
இவ்வகையில் முதல் முறையாக, கோடைகால தொழில் பழகுனர் பயிற்சி முகாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
நகரமைப்பு திட்டமிடல், கட்டடக்கலை, கட்டுமான பொறியியல் பிரிவு மாணவர்கள், பட்டதாரிகள் பங்கேற்கலாம். இவர்களுக்கு, இரண்டு மாதம் முதல், ஆறு மாதம் வரை பல்வேறு பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்படும். இவர்களுக்கு மாதம், 10 ஆயிரம் முதல், 15 ஆயிரம் ரூபாய் வரை ஊக்கத்தொகை வழங்கப்படும். பங்கேற்க விரும்புவோர் கூடுதல் விபரங்களை, www.cmdachennai.gov.in இணையதளத்தை பார்வையிடலாம். விண்ணப்பங்களை, வரும் 15க்குள் பதிவு செய்ய, internships.cmda@gmail.com என்ற இ - மெயில் முகவரியில் தொடர்பு கொள்ளலாம் என, சி.எம்.டி.ஏ., அறிவித்துள்ளது

ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.