பொதுமாறுதல் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க நாளை (01-05-2023 ) 6.00 PM கடைசி நாள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, April 30, 2023

பொதுமாறுதல் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க நாளை (01-05-2023 ) 6.00 PM கடைசி நாள்

பள்ளிக்கல்வி-2022-23ம் ஆண்டு ஆசிரியர்கள்: பொது மாறுதல் கலந்தாய்வு - விண்ணப்பங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்தல் அறிவுரைகள் வழங்குதல் சார்பு, தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஆணையர் மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் நாள்: 26.04.2023 CLICK HERE TO DOWNLOAD General Transfer counselling 2023 instruction and schedule PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.