கனவு ஆசிரியர் தேர்வு - EMIS சர்வர் முடக்கம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

السبت، 1 أبريل 2023

கனவு ஆசிரியர் தேர்வு - EMIS சர்வர் முடக்கம்

EMIS சர்வர் முடக்கம்

தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறையின் கனவு ஆசிரியர் தேர்வுக்கான EMIS சர்வர் முடக்கம்; கனவு ஆசிரியருக்கான ஆன்லைன் தேர்வு நடைபெறும் நிலையில், ஆன்லைன் பக்கத்திற்கு செல்ல முடியாமல் ஆசிரியர்கள் தவிப்பு

Teachers, if you are seeing this on your screen kindly wait. It will be fixed and time will be extended accordingly. Once we inform here, you can go ahead and refresh. Thank you for your patience. We apologise for the inconvenience.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.