இடைநிற்றல் இல்லாத பள்ளிக்கல்வியை உறுதி செய்யக் கோரிக்கை! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الثلاثاء، 4 أبريل 2023

இடைநிற்றல் இல்லாத பள்ளிக்கல்வியை உறுதி செய்யக் கோரிக்கை!

இடைநிற்றல் இல்லாத பள்ளிக்கல்வியை உறுதி செய்யக் கோரிக்கை

அரசுப் பொதுத்தேர்வுகளில் பங்கேற்காத மாணவர்களின் எதிர்காலத்தை அரசு கருத்தில் கொண்டு, இடைநிற்றல் இல்லாத பள்ளிக் கல்வியை உறுதி செய்ய வேண்டும் என தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

புதுக்கோட்டை சூசைப்புடையான்பட்டியிலுள்ள தொன்போஸ்கோ இளையோர் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அந்த இயக்கத்தின் மாவட்டப் பொதுக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
அரசுப் பொதுத்தேர்வுகளுக்கு வராத 50 ஆயிரம் மாணவர்களின் எதிர்காலத்தை அரசு கருத்தில் கொண்டு மாணவர்கள் இடைநிற்றல் இல்லாத பள்ளிக் கல்வியை அரசு உறுதிப்படுத்தவேண்டும்.
CLICK HERE TO READ FULL NEWS PDF

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.