மருத்துவ விடுப்புக்கு ஈட்டிய விடுப்பு கழிப்பது , கோடைக்கால விடுமுறைப் பிரிவினருக்கு என்று சொல்லப்பட்டுள்ள விடுப்புவிதிகளை பின்பற்றுமாறு வழிகாட்டுதல் - கோரிக்கைக்கு தொடக்கக்கல்வி இயக்குநர் விளக்கம்! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الأربعاء، 19 أبريل 2023

மருத்துவ விடுப்புக்கு ஈட்டிய விடுப்பு கழிப்பது , கோடைக்கால விடுமுறைப் பிரிவினருக்கு என்று சொல்லப்பட்டுள்ள விடுப்புவிதிகளை பின்பற்றுமாறு வழிகாட்டுதல் - கோரிக்கைக்கு தொடக்கக்கல்வி இயக்குநர் விளக்கம்!

மருத்துவ விடுப்புக்கு ஈட்டிய விடுப்பு கழிப்பது , கோடைக்கால விடுமுறைப் பிரிவினருக்கு என்று சொல்லப்பட்டுள்ள விடுப்புவிதிகளை பின்பற்றுமாறு வழிகாட்டுதல் - கோரிக்கைக்கு தொடக்கக்கல்வி இயக்குநர் விளக்கம்! - Deduction of earned leave for medical leave Directed to follow leave rules as stated for summer vacation category - Explanation of Director of Elementary Education on request!

ஈட்டா (மருத்துவ) விடுப்புக்கு ஈட்டிய விடுப்பு கழிப்பது குறித்து விரைந்து செயல்முறை வெளியிடப்படும்!

கோடைக்கால விடுமுறைப் பிரிவினருக்கு என்று சொல்லப்பட்டுள்ள விடுப்புவிதிகளை பின்பற்றுமாறு வழிகாட்டுதல் செய்யப்படும்!

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் முன்வைத்துள்ள கோரிக்கைக்கு தொடக்கக்கல்வி இயக்குநர் விளக்கம்!



ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.