தமிழ்நாட்டில் ஜூன் 2023ல் நடைபெறவுள்ள தொடக்கக் கல்வி பட்டயத் தேர்விற்கு (D.T.Ed), தனித் தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்!
தனித் தேர்வர்கள் ஏற்கனவே தேர்வெழுதி தேர்ச்சி பெற்ற அனைத்து மதிப்பெண் சான்றிதழ்களின் நகல்களுடன் தேர்வர் வசிக்கும் மாவட்டத்தில் அமைந்துள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் வாயிலாக மே 9 முதல் மே 13 வரை விண்ணப்பிக்கலாம்
- அரசு தேர்வுகள் இயக்ககம்
CLICK HERE TO DOWNLOAD அரசு தேர்வுகள் இயக்ககம்
ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.