4,5ஆம் வகுப்புக்கான ஆண்டு தேர்வு வினாத்தாள் & விடைகள் EMIS இணையத்தில் வெளியீடு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الخميس، 13 أبريل 2023

4,5ஆம் வகுப்புக்கான ஆண்டு தேர்வு வினாத்தாள் & விடைகள் EMIS இணையத்தில் வெளியீடு

4,5ஆம் வகுப்புக்கான ஆண்டு தேர்வு வினாத்தாள் & விடைகள் EMIS இணையத்தில் வெளியீடு - 4th, 5th Class Annual Examination Question Paper & Answers EMIS Online Release

4,5ஆம் வகுப்புக்கான ஆண்டு தேர்வு வினாத்தாள்கள் மற்றும் விடைக்குறிப்புகள் EMIS இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஆனால் வாட்ஸ் ஆப்பில் பகிரக்கூடாது என தகவல்.

வினாத்தாள்கள் மற்றும் அதற்கான விடைக்குறிப்புகளையும் தமிழ் மற்றும் ஆங்கில வழிகளில் தயாரித்து பதிவிறக்கம் செய்யத்தக்க வகையில் பின்வரும் இணைப்புகளில் 13.04.2023 இன்று பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
* https://emistmschoolsgov.in/login என்னும் URL வழியாகவோ

அல்லது

https://examstnsehoolsgov.in/login என்னும் URI

வழியாகவோ பள்ளிகள் தங்களது xhool UDISE Login ஐ பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் .

* மேற்கூறிய URL ஐ ஆசிரியர்கள் தங்கள் கைபேசியைப் பயன்படுத்தியும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

4,5th Term 3 SA Question And Answers - 66 Pages Single file - CLICK HERE TO DOWNLOAD PDF

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.