தமிழ்நாடு முழுவதும் இன்று பிறை தென்பட்டதை தொடர்ந்து நாளை ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் என அறிவிப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الخميس، 20 أبريل 2023

தமிழ்நாடு முழுவதும் இன்று பிறை தென்பட்டதை தொடர்ந்து நாளை ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் என அறிவிப்பு

தமிழ்நாடு முழுவதும் இன்று பிறை தென்பட்டதை தொடர்ந்து நாளை ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் என தமிழ்நாடு அரசு தலைமை காஜி சலாவூதீன் முகமது அயூப் அறிவிப்பு.

தமிழகத்தில் பிறை தென்பட்டது நாளை (22.04.2023) நோன்பு பெருநாள் தமிழ்நாடு அரசு தலைமை காஜி அறிவிப்பு

தமிழ்நாட்டில் நாளை ரம்ஜான் கொண்டாடலாம் என தமிழ்நாடு அரசு தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் இன்று பிறை தென்பட்டதை அடுத்து நாளை ரம்ஜான் பண்டிகை என தலைமை காஜி அறிவிப்பு.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.