மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் 2022-23 எண்ணும் எழுத்தும் சார்ந்து முதல் பருவத்திற்கான மாவட்ட மற்றும் ஒன்றிய அளவிலான கருத்தாளர்கள் பணி விடுவிப்பு செய்யக் கோருதல் தொடர்பாக - 06.04.2023 - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الجمعة، 7 أبريل 2023

மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் 2022-23 எண்ணும் எழுத்தும் சார்ந்து முதல் பருவத்திற்கான மாவட்ட மற்றும் ஒன்றிய அளவிலான கருத்தாளர்கள் பணி விடுவிப்பு செய்யக் கோருதல் தொடர்பாக - 06.04.2023

மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் 2022-23 எண்ணும் எழுத்தும் சார்ந்து முதல் பருவத்திற்கான மாவட்ட மற்றும் ஒன்றிய அளவிலான கருத்தாளர்கள் பணி விடுவிப்பு செய்யக் கோருதல் தொடர்பாக - 06.04.2023

பார்வையில் காணும் செயல்முறைக்கடிதப்படி, 2022-23 எண்ணும் எழுத்தும் திட்டம் முதல் பருவத்திற்கான தமிழ், ஆங்கிலம் மற்றும் கணித பாடங்களுக்கான மாவட்ட அளவிலான கருத்தாளர்களுக்கான பயிற்சி 10.04.2023 முதல் 12.04.2023 வரை மூன்று நாட்கள் (10.04.2023 கணிதம், 11.04.2023 ஆங்கிலம் 12.04.2023 தமிழ்) திருப்பத்தூர், சாலை நகரில் அமைந்துள்ள ஜி.பி. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைப்பெற உள்ளதால் இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள மாவட்ட கருத்தாளர்கள் மற்றும் ஆசிரியர்களை பங்கேற்க ஏதுவாக பணிவிடுவிப்பு செய்ய உரிய வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்துமாறு கனிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.