அம்பேத்கர் பிறந்தநாள்(ஏப்.14): பொது விடுமுறை - மத்திய அரசு அறிவிப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الثلاثاء، 11 أبريل 2023

அம்பேத்கர் பிறந்தநாள்(ஏப்.14): பொது விடுமுறை - மத்திய அரசு அறிவிப்பு

அம்பேத்கர் பிறந்தநாள்(ஏப்.14): பொது விடுமுறை

ஏப்ரல் 14ஆம் தேதியை பொது விடுமுறையாக அறிவித்தது மத்திய அரசு. சட்ட மேதை அம்பேத்கரின் பிறந்தநாளான அன்று ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசால் பொது விடுமுறை அறிவிக்கப்படும். ஆனால் இந்த ஆண்டு அறிவிப்பு ஏதும் வரவில்லையே என விசிக தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியிருந்தார். இந்நிலையில் ஏப்ரல் 14ஆம் தேதியை பொது விடுமுறை என அறிவித்தது மத்திய அரசு. மத்திய அரசு அறிவித்துள்ள பொது விடுமுறை காரணமாக நீதிமன்றங்களுக்கும் ஏப்ரல் 14 அன்று விடுமுறை:- அறிவிப்பை வெளியிட்டது உச்சநீதிமன்றம்!

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.