10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஆங்கில வினாத்தாளில் பிழையான கேள்விகள் - அனைத்து மாணவர்களுக்கும் உரிய மதிப்பெண் வழங்க தேர்வுத்துறைக்கு தமிழ்நாடு உயர்நிலை - மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் வலியுறுத்தல்
வணக்கம்.
இன்று நடைபெற்ற பத்தாம் வகுப்புக்கான ஆங்கிலத் தேர்வில் வினாத்தாளில் எதிர்ச்சொல் பிரிவில் (Q.No 4,5,6) உரிய தலைப்பு வழங்கவில்லை, Q.No 28 Road Map-ல் வழி அடைக்கப்பட்டு (way blocked) உள்ளது. மேலும் 41 ஆவது கேள்வியில் அரசு மாதிரி வினாத்தாள் மற்றும் நடைபெற்ற திருப்புதல் தேர்வுகளில் Notice writing கேட்டு விட்டு பொதுத்தேர்வில் Report writing கேட்கப்பட்டுள்ளது.
இப்படிப்பட்ட வினாக்கள் மாணவர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. வினாத்தாளில் உள்ள பிழையை கருத்தில் கொண்டு அனைத்து மாணவர்களுக்கும் உரிய மதிப்பெண் வழங்கி மாணவர் நலன் காத்திட நடவடிக்கை எடுத்திட கனிவுடன் வேண்டுகிறோம்.

ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.