1-9ம் வகுப்பு தேர்வுகளை வரும் 19ம் தேதிக்குள் முடிக்க திட்டம்!! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, April 7, 2023

1-9ம் வகுப்பு தேர்வுகளை வரும் 19ம் தேதிக்குள் முடிக்க திட்டம்!!



1-9ம் வகுப்பு தேர்வுகளை வரும் 19ம் தேதிக்குள் முடிக்க திட்டம்!!

#JUSTIN || புதுச்சேரியில் 1-9ம் வகுப்பு தேர்வுகளை வரும் 19ம் தேதிக்குள் முடிக்க திட்டம்

* வரும் 28ம் தேதி வரை நடத்தவிருந்த நிலையில் முன்கூட்டியே முடிக்க திட்டம்

* கோடை வெயிலின் தாக்கத்தை கருத்தில் கொண்டு புதுச்சேரி அரசு முடிவு

"புதுச்சேரியில் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 11ம் தேதி முதல் 19ம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும்;

தேர்வு முடிந்த பின்னர் மே 31ம் தேதி வரை கோடை விடுமுறை"

- கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் பேட்டி

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.