1-3 Std Summattive Assessment - Last Date 27.4.23 - TN EE Mission - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الخميس، 20 أبريل 2023

1-3 Std Summattive Assessment - Last Date 27.4.23 - TN EE Mission

1-3 Std Summattive Assessment - Last Date 27.4.23 - TN EE Mission

நேற்று server பிரச்சனையால் 1,2,3-ஆம் வகுப்புகளுக்கான Summattive Assessment மதிப்பீட்டு தேர்வு தேதியானது Last Date 27.4.23 வியாழன் வரை செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Long absent, CWSN கொடுத்துவிட்டால் மாற்ற இயலாது.

(Long Absent ல் உள்ளவர்களை 27 க்குள்..வருகை தந்து.SA முடித்து விடுங்கள்.நன்றி)

TN EE Mission

*மூன்றாம் பருவ தொகுத்தறி மதிப்பீட்டை மேற்கொள்வதற்கு ஏப்ரல் 27 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அனைவரும் தொகுத்தறி மதிப்பீட்டை முடித்த பின்னர் தான் மதிப்பெண் பட்டியல் வெளியிடப்படும்.*

*-TN EE MISSION*

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.