முக்கிய அறிவிப்பு : TNPSC தேர்வு தேதிகள் மாற்றம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الاثنين، 6 مارس 2023

முக்கிய அறிவிப்பு : TNPSC தேர்வு தேதிகள் மாற்றம்

மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் உதவி வனப் பாதுகாவலர் பதவிகளுக்கான முதல் நிலைத் தேர்வுகள், கணினி வழித் தேர்வாக (COMPUTER BASED TEST) முறையே 20.04.2023 மற்றும் 03.05.2023 அன்று நடைபெற உள்ளது தொடர்பான செய்தி வெளியீடு (Press Release)

தமிழ் நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் விண்ணப்பதர்களுக்கான அறிவிப்பு

செய்தி வெளியீடு எண்: 20/2023

நாள்: 06.03.2023

தமிழ் நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் வெளியிடப்பட்ட அறிவிக்கை எண். 36:2022 நாள் 13112.2022 உதவி வனப்பாதுகாவலர் (தொகுதி IA பணிகள்) மற்றும் அறிவிக்கை எண் 37/2022 நாள் 14:12:2022 மாவட்ட கல்வி அலுவலர் (தொகுதி - IC பணிகள்) பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வுகள் கணினி வழித்தேர்வாக (Computer Based Test) நடத்தப்படவுள்ளது. இதன் காரணமாக 00.042023 முப நடைபெறவிருந்த மாவட்ட கல்வி அலுவலர் பதவிக்கான முதல்நிலைத் தேர்வு 20.04.2023 (030 முய முதல் 12.30 பிய வளர) 200 மாவட்டங்களில் நடைபெறும் என்றும் 30,04,2020 மு நடைபெறயிருந்த உதவி வனப்பாதுகாவலர் பதவிக்கான முதல்நிலைத் தேர்வு 03052023 (930 மூ முதல் 12.30 பிப வரை) 25 மாவட்டங்களில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

மேலே கூறப்பட்டுள்ள இரண்டு தேர்வுகளுக்கும் முதல்நிலை தேர்வுக்கான தேதி மற்றும் தேர்வு மையங்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதை தேர்வாலைாய இணையதளத்தில் திருத்தமாக (CORRIGENDUM) வெளியிடப்பட்டுள்ளது என்பதும் தெரிவிக்கப்படுகிறது.

Download PDF Here👇

https://www.tnpsc.gov.in/Document/PressEnglish/_2023_PRESS%20RELEASE_ACF%20&%20DEO_06.03.2023.pdf

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.