PWD Dept-Apprenticeship Training-Press Release - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, March 5, 2023

PWD Dept-Apprenticeship Training-Press Release

PWD Dept-Apprenticeship Training-Press Release


தமிழ்நாடு, பொதுப்பணித் துறை, தொழிற் பழகுநர் வாரியம் (தென் மண்டலம்) ஒத்துழைப்புடன், 2020, 2021 மற்றும் 2022 ஆகிய வருடங்களில் தமிழ்நாட்டிலிருந்து, பட்டம் மற்றும் பட்டய படிப்புகள் (Civil, ARCHITECTURE & EEE) ஆகிய பிரிவுகளில் தேர்ச்சியுற்ற பொறியாளர்களிடமிருந்து பயிற்றுனர் சட்டங்களின்படி ஒரு வருடகால பயிற்சி பெற நிகழ்நிலை விண்ணப்பங்கள் (Online Application) வரவேற்க்கப்படுகின்றன. மேலும், விவரங்களுக்கு www.boat-srp.com (News & Events column) எனும் இணையதள முகவரியினைக் காணவும். நிகழ்நிலை விண்ணப்பங்கள் (Online Application) பெற கடைசி நாள் 31.03.2023 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Public Works Department (PWD), Chennai, invites online application from Graduate/Technician (Diploma) holders in Engineering (Civil / Architect/ EEE) passed during 2020, 2021 & 2022 hailing from Tamilnadu for Apprenticeship Training. Last date has been extended upto 31.03.2023 for applying through NATS portal. For further details visit www.boat-srp.com (News and Events).

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.