தேசிய வருவாய் வழிதிறன் தேர்வு (NMMS) தேர்ச்சி பெற்ற மாணவ/ மாணவிகளின் விண்ணப்பங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்தல்/புதுப்பித்தல்- மாணவர்கள் வங்கி கணக்கு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்தல் சார்ந்து பள்ளிக்கல்வி இணை இயக்குனரின் செயல்முறைகள்! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الأربعاء، 8 مارس 2023

தேசிய வருவாய் வழிதிறன் தேர்வு (NMMS) தேர்ச்சி பெற்ற மாணவ/ மாணவிகளின் விண்ணப்பங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்தல்/புதுப்பித்தல்- மாணவர்கள் வங்கி கணக்கு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்தல் சார்ந்து பள்ளிக்கல்வி இணை இயக்குனரின் செயல்முறைகள்!

தேசிய வருவாய் வழிதிறன் தேர்வு (NMMS) தேர்ச்சி பெற்ற மாணவ/ மாணவிகளின் விண்ணப்பங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்தல்/புதுப்பித்தல்- மாணவர்கள் வங்கி கணக்கு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்தல் சார்ந்து பள்ளிக்கல்வி இணை இயக்குனரின் செயல்முறைகள்!

பார்வை 2-இல் காறும் செயல்முறைகளில் தெரிவித்துள்ளபடி NMMSS தேர்வி தேர்ச்சி பெற்று 2022-23 கல்வியாண்டில் 9 ஆம் வகுப்பு பயிலும் மாணகளுக்கு புதிதாக விண்ணப்பிக்குமாறும், மேலும் 10,11 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் பயிலும் முந்தைய ஆண்டுகளில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் விண்ணப்பங்களை (Renewal application) புதுப்பிக்க வேண்டும் எனவும் தெரிமிக்கப்பட்டிருந்தது. விண்ணப்பங்கள் புதியதாகவோ புதுப்பித்தல் செய்யகோ National Scholarship Portal என்ற இணையதளத்தில் மட்டுமே மேற்கொள்ளப்படவேண்டும் என தெரிவிக்கப்பட்டு 10,01-2023 அன்றுடன் பணிகள் முடிக்கப்பட்டது. மேலும், பார்வை 1 இல் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு விவரத்தினை புதுடில்லி, மத்திய கல்வித் துறைக்கு உரிய காலத்திற்குள் அளித்திட மாணவர்களுக்கு உரிய தொகை வங்கிக் கணக்கில் சென்றடைய ஏதுவாக மாணவர்களது ஆதார் எண்களை வங்கிக் கணக்குடன் இணைந்திட பள்ளித் தலைமையாசிரியர் மூலம் மாணவர்களை அறிவுறுத்திட பார்வை (2) இல் கண்ட செயல்முறைகள் மூலம் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டது. ஆனால், இதுநாள் வரை பணிகள் முடிக்கப்படாமல் உள்ளது. எனைேட மாணவர்களுக்கு உரிய தொகை சென்றடைய ஏதுவாக மாணவர்களின் ஆதார் எண்களை உடன் வங்கிக் கணக்குடன் இணைந்திட உரிய நடவடிக்கை மேற்கெள் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். *அவரசம் மிக முக்கியம் "

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.