திருவண்ணாமலை முதன்மைக் கல்வி அலுவலர்
சிக்கனத் தந்தி
சிக்கனத் தந்தி
திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக ந.க.எண். 2939/அ2/2023, நாள். 17.03.2023 நாளிட்ட கடிதத்தின்படி 01.01.2023 நிலவரப்படி முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு பெற தகுதியுடைய பட்டதாரி ஆசிரியர்களின் கருத்துருக்கள் பெற 23.03.2023 மற்றும் 24.03.2023 ஆகிய தினங்களில் திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் குழு அமைத்து கருத்துருக்கள் பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட நாளில் தகுதியுடைய பட்டதாரி ஆசிரியர்களின் விவரங்களை தவறாமல் தயார் செய்து அனுப்ப வேண்டும்

ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.