ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை யாருக்கு? அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الاثنين، 27 مارس 2023

ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை யாருக்கு? அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்

Rs.1000 women's rights amount for whom? Chief Minister Stalin announced -ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை யாருக்கு? அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்
ரூ.1000 யாருக்கு? அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்

"1 கோடி குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ₹1,000 வழங்கும் திட்டமாக இது அமையும்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

மகளிர் உரிமைத் தொகை திட்டம் யாருக்கு கிடைக்கும் என்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் விளக்கம் அளித்துள்ளார்.
இந்த நூற்றாண்டின் மகத்தான திட்டமான இதன் மூலம்

நடைபாதை வியாபாரம் செய்யும் பெண்கள்,

மீனவ பெண்கள்,

கட்டுமான பணிபுரியும் பெண்கள்,

சிறு கடைகள் வைத்திருக்கும் பெண்கள்,

சொற்ப ஊதியத்தில் பணிபுரியும் பெண்கள்,

@kalviseithi வீடுகளில் பணிபுரியும் பெண்கள் ஆகியோர் பலன் அடைவர் என்று முதல்வர் தெரிவித்தார்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.