ரயிலில் பாய்ந்து தொடக்கப்பள்ளி ஆசிரியை தற்கொலை
திருப்பத்தூர் பெரியார் நகரை சேர்ந்தவர் சதாசிவம். இவரது மனைவி அனிதா (38). குனிச்சி மோட்டூர் பகுதி அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியை. இருவரும் காதலித்து திருமணம் செய்தவர்கள். 2 மகன்கள் உள்ளனர். சதாசிவம் திருப்பத்தூர் பகுதியில் மொபைல் ஷாப் நடத்தி வருகிறார். இந்நிலையில், தம்பதியிடையே ஏற்பட்ட தகராறால் மனமுடைந்த அனிதா நேற்று அதிகாலை ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.