மருந்து கட்டுப்பாட்டு துறை - செய்தி வெளியீடு
மருந்து கட்டுப்பாட்டு துறைக்கு பொதுமக்கள் புகார்களை நேரடியாகவும், கடிதம் அல்லது தொலைபேசி வாயிலாகவும் அளித்துவருகின்றனர்.
இனி புகார்களை புலனம் (Whatsapp) செயலி மூலமாகவும் பெறுவதற்கு ஏதுவாக 9445865400 என்ற எண் ஒதுக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தங்கள் புகார்கள் மற்றும் குறைகளை மேற்கண்ட எண்ணில் புலனம் (Whatsapp) செயலி மூலமாக அளிக்கலாம்.
புகார்களைப் பற்றிய விவரங்கள் உரிய அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டு உடன் நடவடிக்கை எடுக்கப்படும்.

ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.