TNPSC ஆல் நடத்தப்படும் மொழித்தேர்வுகளுக்கு 03.04.2023க்குள் விண்ணப்பிக்கலாம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

السبت، 25 مارس 2023

TNPSC ஆல் நடத்தப்படும் மொழித்தேர்வுகளுக்கு 03.04.2023க்குள் விண்ணப்பிக்கலாம்

TNPSC ஆல் நடத்தப்படும் மொழித்தேர்வுகளுக்கு 03.04.2023க்குள் விண்ணப்பிக்கலாம்

Apply for language exams conducted by TNPSC by 03.04.2023

அனைத்திந்திய பணிகள் மற்றும் தமிழ்நாடு மாநில பணிகளில் பணியாற்றும் அலுவலர்களுக்கு தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தினால் நடத்தப்படும் அரையாண்டு மற்றும் மொழித்தேர்வுகளுக்கு தேர்வர்கள் 03.04.2023 - க்குள் இணையவழியில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தீபக் ஜேக்கப் இ.ஆ.ப., அவர்கள் தகவல். இத்தேர்வுகளுக்கு தேர்வர்கள் இணையவழியில் (www.tnpsc.gov.in) One Time Registration மூலம் எதிர்வரும் 03.04.2023 (திங்கட்கிழமை) மாலை 5.45 மணி வரை மட்டுமே விண்ணப்பிக்க இயலும் என்றும், தேர்வுகட்டணமாக பிரதிதேர்வு / மொழிக்கு ரூ.5/- எனவும், தட்டச்சு செய்யப்பட்ட / எழுத்துப்பூர்வமாக அனுப்பப்பட்ட/ நகலெடுக்கப்பட்ட விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என்றும், மேற்படி தேர்வுகள் தற்பொழுது பணியில் இருப்போரால் மட்டுமே எழுத இயலும்

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.