மத்திய அரசு ஊழியர்களுக்கு 4 சதவீதம் அகவிலைப்படி உயர்வு
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜனவரி 2023 முதல் 4 % அகவிலைப்படி உயர்வு
வந்தது சம்பள உயர்வு@kalviseithi
மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படியை உயர்த்தி வழங்க மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டம் ஒப்புதல் அளித்துள்ளது.@kalviseithi 7ஆவது ஊதியக் குழு இந்த ஆண்டுக்கான அகவிலைப்படியை 4% உயர்த்த பரிந்துரைத்திருந்தது. அதன்படி இதுவரை 38 சதவீதமாக இருந்த அகவிலைப்படி 42 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த ஊதிய உயர்வு ஜனவரி 1ஆம் தேதி முதலே அமலாகிறது. எனவே அரியர் தொகையுடன் ஊதிய உயர்வு வருகிறது.

ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.