வேலைவாய்ப்பு செய்திகள் - பி.எப் நிறுவனத்தில் வேலை - 2,859 பணியிடங்கள் & வங்கியில் பயிற்சி பணி - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الأحد، 26 مارس 2023

வேலைவாய்ப்பு செய்திகள் - பி.எப் நிறுவனத்தில் வேலை - 2,859 பணியிடங்கள் & வங்கியில் பயிற்சி பணி

வேலைவாய்ப்பு செய்திகள்

வங்கியில் பயிற்சி பணி

சென்ணசிக்கான அறிவிப்பு ன்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் 5 ஆயிரம் அப்ரண்டீஸ் பயிற்சி வெளியிடப்பட்டுள்ளது. பட்டப் படிப்பு படித்தவர்கள் விண்ணப் பிக்கலாம்.

20 முதல் 28 வயதுக்குட் பட்டவர்களாக இருக்க வேண் டும். அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வு உண்டு.

ஆன்லைன் எழுத்து தேர்வு, மெரிட் லிஸ்ட், நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்க கடைசி தேதி: 3-4-2023.

ஏப்ரல் மாதம் 2-வது வாரத்தில் தேர்வு நடைபெற உள்ளது.

விண்ணப்பிக்கும் விதம் பற்றிய விரிவான விவரங்களை https://www. centralbankofindia.co.in என்ற இணைய பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம். பி.எப் நிறுவனத்தில் வேலை

நிறுவனத்தில் (இ.பி.எப்.ஓ. பணியாளர் வருங்கால வைப்புநிதி பாதுகாப்பு உதவியாளர்கள் (எஸ்.எஸ்.ஏ-2,674) மற்றும் ஸ்டெனோகிராபர் கள் (185) என மொத்தம் 2,859 பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

சமூக பாதுகாப்பு உதவி யாளர் பணிக்கு பட்டப் படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

அத்துடன் நிமிடத்திற்கு 30 ஆங்கில வார்த்தை களை கம்ப்யூட்டரில் வேகமாக டைப்பிங் செய்யத்தெரிந்தவர்க ளாகவும் இருக்க வேண்டும்.

ஸ்டெனோகிராபர் பணிக்கு 12-ம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்பந்தப் பட்ட பணி சார்ந்த படிப்பை முடித்திருக்க வேண்டும்.

26-4-2023 அன்றைய தேதிப்படி 18 முதல் 27 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கத்தகுதியானவர்கள்.

முதன் நிலை தேர்வு, மெயின் தேர்வு, திறன் தேர்வு அடிப்படையில் தகுதியான வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

27-3-2023 முதல் 26-4-2023 வரை ஆன்லைன் வழியாக விண்ணப்பங் களை சமர்ப்பிக்கலாம்.

விண்ணப்ப நடைமுறை பற்றிய விரிவான விவரங்களை https://www.epfindia. gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.