உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வழக்கின் தீர்ப்பு நாளை 23.03.2023 வெளியாகிறது! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الثلاثاء، 21 مارس 2023

உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வழக்கின் தீர்ப்பு நாளை 23.03.2023 வெளியாகிறது!



உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வழக்கின் தீர்ப்பு 23.03.2023 அன்று வெளியாகிறது!

நாளை (23.03.2023) வியாழக்கிழமை சென்னை உயர் நீதிமன்றத்தில் Court Hall No 7A ல் உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வழக்கில் (Sl.No.1) இதுவரை தொடர்ந்த அத்தனை வழக்குகளும் Grouping Matters ஆக விசாரிக்கப்பட்டதால் இறுதித் தீர்ப்பு அளிக்கப்பட உள்ளது!

HS HM Promotion Case

CLICK HERE TO DOWNLOAD PDF

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.