பிளஸ் 2 பொதுத்தேர்வில் 50,000 மாணவர்கள் பங்கேற்காதது குறித்து ஆலோசனை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الأربعاء، 15 مارس 2023

பிளஸ் 2 பொதுத்தேர்வில் 50,000 மாணவர்கள் பங்கேற்காதது குறித்து ஆலோசனை

பிளஸ் 2 பொதுத்தேர்வில் 50,000 மாணவர்கள் பங்கேற்காதது குறித்து ஆலோசனை

பிளஸ் 2 பொதுத்தேர்வில் 50,000 மாணவர்கள் பங்கேற்காதது குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். அமைச்சர் தலைமையில் நடைபெறும் ஆலோசனையில் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்

هناك تعليق واحد:

  1. Rules followed strictly to students...... They don't obey teachers.... Who wont come school regularly... That students absent in exam...

    ردحذف

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.