பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் உரிமைத்தொகை வழங்குவது குறித்த அறிவிப்பு வெளியீடு - உலக மகளிர் தின வாழ்த்துச் செய்தியில் முதலமைச்சர் தகவல் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الثلاثاء، 7 مارس 2023

பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் உரிமைத்தொகை வழங்குவது குறித்த அறிவிப்பு வெளியீடு - உலக மகளிர் தின வாழ்த்துச் செய்தியில் முதலமைச்சர் தகவல்

வருகின்ற நிதிநிலை அறிக்கையில் பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் உரிமைத்தொகை வழங்குவது குறித்த அறிவிப்பு வெளியீடு - உலக மகளிர் தின வாழ்த்துச் செய்தியில் முதலமைச்சர் தகவல்!

செய்தி வெளியீடு எண்: 474

செய்தி வெளியீடு

நாள் : 07.03.20023

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் உலக மகளிர் நாள் வாழ்த்துச் செய்தி *அச்சமும் நாணமும் அறியாத பொண்கள் அழகிய தமிழ்நாட்டின் கண்கள்" என்று பாலினச் சமத்துவத்துக்காக முழங்கிய பாவேரிரின் வரிகளால் பெண்கள் அனைவருக்கும் எனது உலக மகளிர் நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நமது திராவிட மாடல் அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதும். முதலளமச்சராக தான் இட்ட முதல் கையொப்பமே பெண்களின் பொருளாதாரர் சுதந்திரத்துக்கு வழிவருக்கும் இலவுளப் பேருந்து திட்டத்துக்காகத்தான். முதல் நிதிநிலை அறிக்கையிகேயே. உலகின் முன்னேறிய நாடுகளின் கூட இல்லாத வகையில் மகளிருக்கான ஊதியத்துடன் கூடிய பேறுகால விடுப்பை 9 மாதங்களில் இருந்து 12 மாதங்களாக உயர்த்தினோம். அசுப் பணியிடங்களில் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை 40 விழுக்காட்டுக்கு உயர்த்தி எவ் அலுவலகங்களிலும் ஆண்களுக்குச் சமமாகவும் ஆன்களை மிஞ்சியும் மகனிர் பணிபுரியும் நிலைய ஏற்படுத்தியுள்ளோம். தொடர்ந்து துவறார் மூதாட்டி ராமாமிருதம் அம்மையாரின் பெயரால் பலிகள் உயர்கல்வி பெறுவதை உறுதி செய்யும் புதுமாமப் பெண் திட்டத்தையும் தொடங்கி, கல்லூரிக்குச் செல்லும் மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கி வருகிறோம். அதுமட்டுமின்றி தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு அரியல் சார்பில் பணிகளுக்கு வழங்கப்படும் வீடுகள் குடும்பத்தவைமிகளின் பெயரிலேயே வழக்கப்படும் என்ற ஆழ்ந்த அக்கறைமிகு அறிவிப்பினைம் கடந்த ஆண்டு மகளிர் நாள் அன்று அறிவித்தேன். மகளிர் சுயஉதவிக் குழுக்கள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற கடன்களையும். நகைக்கடன்களையும் தள்ளுபடி செய்து சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம். நார்ப்புற வேலையளிப்புத் திட்டத்தின் கீழ் பெண்களுக்கு 50 விழுக்காடு வேலையாய்ப்பு அளிப்பதை நடைமுறைப்படுத்தியுள்ளோம். புதிய சிப்காட் தொழிற்பேட்டைகளில் பெண்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று அறிவித்திருக்கிறோம்.

சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட பெரிய மாநகராட்சிகள் உள்ளிட்ட 11 மாநகராட்சிகளைப் (50 விழுக்காட்டுக்கும் மேகாக) பெண்களுக்கு ஒதுக்கி அவர்கள் இன்று வணக்கத்துக்குரிய மேயர்களாகச் செயலாற்றும் நிலையை திராவிட முன்னேற்றம் கழகம் ஏற்படுத்தி இருக்கிறது. மற்ற உள்ளாட்சி அமைப்புகளிலும், ஒதுக்கப்பட்ட 50 விழுக்காட்டுக்கும் மேல் பெண்கள் தலைவர்களாகவும், துணைத் தலைவர்களாகவும். கவுண்சிலர்களாகவும் பொறுப்பேற்றுள்னர் என்பது இதுவரை இல்யாத சாதனை ஆகும். மகளிருக்கு எதிரான வன்முறைகள் - குற்றங்களை ஒழிப்பது. அவர்களுக்கு எதிரான பாகுபாட்டை நீக்குவது, அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது மற்றும் சம உரிமையை நிலைநாட்டுவது ஆகிய உயர் இலட்சியங்களை அடைவதற்கு "தமிழ்நாடு அரசின் மகளிருக்கான புதிய கொள்கை யும் விரைவில் இறுதிசெய்யப்பட்டு வெளியிடப்பட இருக்கிறது. அதன் வழியாக. மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தில் குடும்பத்தலைவர்களாக உள்ள பெண்களுக்குக் கூடுதலாக 50 நாட்கள் வோங் தருவது முக்கியம் போட்டித் தேர்வுகளுக்காள பயிற்சிகளை பெண்களுக்கு வழங்குவது அனப் பெண்களின் முன்னேற்றத்துக்கான பல சீரிய திட்டங்களை நமது அரசு செயல்படுத்த எண்ணியுள்ளது என்பதையும் இந்த மகளிர் நான் செய்தியில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

அணைத்துக்கும் முத்தாய்ப்பாக ருகிற நிதி அறிக்கையில் பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் உரிமைத்தொகை வழங்குவது குறித்த அறிவிப்பினையும் வெளியிட இருக்கிறோம்.

பென்றும எணியதை வெறும் சொற்களால் அங் நித்தமும் இத்தனைவ எண்ணற்ற புரட்சித் திட்டங்களால் செய்து காட்டுவந்தான் திராவிட மாடங் என்பதைக் கடந்த இரண்டு ஆண்டுகளில் நிரூபித்திருக்கிறோம். தந்தை பெரியாரும், பேரறிஞ அண்ணாவும் பொண்ணிக்ை காவலர் கலைஞர் அவர்களும் பெருமை கொள்ளும் வகையில் செயல்பட்டு வருகிறோம். இனியும் பல திட்டங்களை நாட்டிற்கே முன்னோடியா நிறைவேற்ற உள்ளோம்.

“பெண்ணடிமை தீருமட்டும் பேசுந் திருநாட்டு மண்ணடிமை தீர்ந்து வருதல் முயற் கொம்பே" என்பதை நன்குணர்ந்து பெண்ணடிமைத்தனம் அகற்றுவோம். பெண்ணுரிமை காப்போம், அமைடைழையும் உள்ளடக்கிய உளர்ச்சி காண்போம்.




CLICK HERE TO DOWNLOAD PDF

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.