மேல்நிலை முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வுகள், மார்ச்/ஏப்ரல் 2023 - செவித்திறன் குறைபாடு மற்றும் டிஸ்லெக்சியா பாதிப்பு உள்ள தேர்வர்கள் - விடைத்தாளில் சிவப்பு மையில் குறிப்பு எழுதுதல் குறித்த அறிவுரை - சார்ந்து - அரசுத் தேர்வுகள் இயக்கக கடிதம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الأربعاء، 8 مارس 2023

மேல்நிலை முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வுகள், மார்ச்/ஏப்ரல் 2023 - செவித்திறன் குறைபாடு மற்றும் டிஸ்லெக்சியா பாதிப்பு உள்ள தேர்வர்கள் - விடைத்தாளில் சிவப்பு மையில் குறிப்பு எழுதுதல் குறித்த அறிவுரை - சார்ந்து - அரசுத் தேர்வுகள் இயக்கக கடிதம்

+1, +2 மாற்றுத்திறனாளி தேர்வர்கள் தொடர்பாக பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் அரசு தேர்வுகள் இயக்குனர் கடிதம்...

சென்னை -6 அரசுத் தேர்வுகள் இயக்ககம் - மேல்நிலை முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வுகள், மார்ச்/ஏப்ரல் 2023 - செவித்திறன் குறைபாடு மற்றும் டிஸ்லெக்சியா பாதிப்பு உள்ள தேர்வர்கள் - விடைத்தாளில் சிவப்பு மையில் குறிப்பு எழுதுதல் குறித்த அறிவுரை - சார்ந்து

மேல்நிலை முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வுகள் , மார்ச் / ஏப்ரல் 2023 - செவித்திறன் குறைபாடு மற்றும் டிஸ்லெக்சியா பாதிப்பு உள்ள தேர்வர்கள் - விடைத்தாளில் சிவப்பு மையில் குறிப்பு எழுதுதல் குறித்த அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் அறிவுரைகள் நடைபெறவுள்ள மார்ச் / ஏப்ரல் 2023 மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வுகளின்போது மாற்றுத்திறனாளித் தேர்வர்கள் தொடர்பாக கீழ்க்காணும் நடைமுறைகள் தவறாமல் பின்பற்றப்பட வேண்டுமென்ற அறிவுரையை அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் தங்களது ஆளுகைக்குட்பட்ட அனைத்து தேர்வுமைய முதன்மைக் கண்காணிப்பாளர்களுக்கும் வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.