05.04.2023 ( புதன்கிழமை ) உள்ளூர் விடுமுறை அறிவிப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الثلاثاء، 21 مارس 2023

05.04.2023 ( புதன்கிழமை ) உள்ளூர் விடுமுறை அறிவிப்பு



05.04.2023 ( புதன்கிழமை ) உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

பங்குனி உத்திர திருநாளை முன்னிட்டு, திருநெல்வேலி மாவட்டத்திற்கு வரும் ஏப்ரல் 5ம் தேதி, உள்ளூர் விடுமுறை என மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் அறிவித்துள்ளார். பொதுத்தேர்வுகள் வழக்கம் போல் நடைபெறும்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.