INCOME TAX - பழைய முறை vs புதிய முறை எது சிறந்தது என தேர்ந்தெடுக்கும் வசதி வருமான வரித் துறை இணையதளத்தில் அறிமுகம் : - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, February 21, 2023

INCOME TAX - பழைய முறை vs புதிய முறை எது சிறந்தது என தேர்ந்தெடுக்கும் வசதி வருமான வரித் துறை இணையதளத்தில் அறிமுகம் :

INCOME TAX - பழைய முறை vs புதிய முறை எது சிறந்தது என தேர்ந்தெடுக்கும் வசதி வருமான வரித் துறை இணையதளத்தில் அறிமுகம் : - INCOME TAX - The facility to choose which is better old system vs new system is introduced on Income Tax Department website

வருமான வரியை கணக்கிட உதவும் கால்குலேட்டர் வருமான வரித் துறை இணையதளத்தில் அறிமுகம் :

வரும் 2023-24ஆம் நிதியாண்டிற்கு பழைய முறை vs புதிய முறையில் எது சிறந்தது என தேர்ந்தெடுக்கும் வகையில் https://incometaxindia.gov.in/Pages/tools/115bac-tax-calculator-finance-bill-2023.aspx என்ற வலைதள முகவரியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.