வரும் 27ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு Notification of local holiday on 27th
இடைத்தேர்தல் வாக்குப்பதிவு - ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு 27.02.2023 அன்று பொது விடுமுறை அளித்து அரசாணை வெளியீடு - ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர் பட்டியலில் இடம் பெற்ற பிற மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கும் ஊதியத்துடன் கூடிய விடுப்பு!
ஈரோடு கிழக்கு தொகுதியில் வரும் 27ம் தேதி உள்ளூர் விடுமுறை
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதியில் வரும் 27ம் தேதி கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலங்களுக்கு விடுமுறை என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்காளர்களாக பதிவு செய்த அனைத்து ஊழியர்களுக்கும் 27ம் தேதி ஊதியத்துடன் விடுமுறை என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.