ஜாக்டோ-ஜியோ (JACTTO-GEO) - Press Release - நாள்: 08.02.2023 - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الأربعاء، 8 فبراير 2023

ஜாக்டோ-ஜியோ (JACTTO-GEO) - Press Release - நாள்: 08.02.2023

ஜாக்டோ-ஜியோ (JACTTO-GEO) - நாள்: 08.02.2023

பேரன்புடையீர், வணக்கம்.

ஜாக்டோ-ஜியோ மாவட்ட உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் 05-05-2023 ஞாயிறு அன்று இராணிப்பேட்டை மாவட்டம், வாலாசாபேட்டை, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாலை 3.30 மணியளவில் நடைபெற்றது.

அவ்வமயம் அனைவருடைய கருத்துக்களின் அடிப்படையில் இணைப்பில் (I-II) உள்ளவாறு ஒன்றிய அளவில் (தொடக்கக்கல்வி) மற்றும் வட்ட அளவில் (பள்ளிக்கல்வி) ஒருங்கிணைப்பாளர்கள் ஒதுக்கீடு செய்வது என முடிவு செய்யப்பட்டது.

ஒதுக்கீடு செய்யப்பட்ட அடிப்படையில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், மாவட்ட உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய, வட்ட நிர்வாகிகள் தங்களுடைய அமைப்புகளின் ஒன்றிய, வட்ட ஒருங்கிணைப்பாளர்களளுக்கு உரிய தகவல் அளித்து ஜாக்டோ-ஜியோ ஒன்றிய, வட்ட நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் பணியினைத் தொய்வின்றி சிறப்புடன் மேற்கொள்ள கேட்டுக்கொள்வது என தீர்மானிக்கப்பட்டது.

அனைவரும் பங்கேற்பீர்.....

ஒன்றுபடுவோம்! போராடுவோம்!! வெற்றிபெறுவோம்!!!

இராணிப்பேட்டை மாவட்டம்.56540

இணைப்பு :1

தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களுக்கான ஒன்றிய ஒருங்கிணைப்பாளர்கள்



இணைப்பு : II

பள்ளிக்கல்வி ஆசிரியர் இயக்கங்களுக்கான ஒன்றிய / வட்ட ஒருங்கிணைப்பாளர்கள்

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.