தலைமைசெயலகத்தில் முதலமைச்சர் அலுவலகத்தில் ஜாக்டோஜியோ-வின் கோரிக்கை கடிதம் கொடுக்கப்பட்டது - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, February 28, 2023

தலைமைசெயலகத்தில் முதலமைச்சர் அலுவலகத்தில் ஜாக்டோஜியோ-வின் கோரிக்கை கடிதம் கொடுக்கப்பட்டது

இன்று தலைமைசெயலகத்தில் முதலமைச்சர் அலுவலகத்தில் ஜாக்டோஜியோ-வின் கோரிக்கை கடிதம் கொடுக்கப்பட்டது.

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் எதிர்கட்சித் தலைவராக இருந்தபோது , ஜாக்டோ ஜியோ கூட்டமைப்புடன் இணைந்து எங்களில் ஒருவராக செயலாற்றியதை இப்போது நினைவு கூர்கிறோம் . ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்களை அழைத்துப் பேசி கோரிக்கைகளை நிறைவேற்றிட வேண்டுமென மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களை கேட்டுக் கொள்கிறோம் என ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பினர் கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.
ஜாக்டோ-ஜியோ (JACTTO-GEO) நாள்: 27-02-2023

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு,

ஜாக்டோ-ஜியோ கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்து மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்களை அழைத்துப் பேசிடக் கோருதல் தொடர்பாக.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.