மாநில அரசுகள் டெபாசிட் செய்த CPS பணத்தை திரும்பக் கொடுக்க சட்டத்தில் இடம் இல்லை - மத்திய அரசு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الخميس، 23 فبراير 2023

மாநில அரசுகள் டெபாசிட் செய்த CPS பணத்தை திரும்பக் கொடுக்க சட்டத்தில் இடம் இல்லை - மத்திய அரசு

மாநில அரசுகள் டெபாசிட் செய்த CPS பணத்தை திரும்பக் கொடுக்க சட்டத்தில் இடம் இல்லை - மத்திய அரசு

மாநில அரசுகள் டெபாசிட் செய்த CPS பணத்தை திரும்பக் கொடுக்க சட்டத்தில் இடம் இல்லை - மத்திய அரசு நிதி சேவைத்துறை செயலர்.

வாய்ப்பில்லை ராஜா

“புதிய பென்ஷன் திட்டத்தின் விதிகள் மற்றும் சட்டங்கள் பற்றி தெரியாமல், சில மாநில அரசு கள். தாங்கள் இந்தத் திட்டத்தின் கீழ் டெபாசிட் செய்தத் தொகையை திரும்பக் கொடுக்கும்படி கேட்டுக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக, இமாச் சல பிரதேசம், சட்டீஸ்கர், பஞ்சாப், ஜார்க்கண்ட் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்கள், தேசிய பென் ஷன் திட்டத்தின் கீழ், பழைய பென்ஷன் திட் டத்தை அமல்படுத்தவுள்ளதாக அறிவித்துள்ளன. இதற்காக, புதிய பென்ஷன் திட்டத்தின் கீழ், தங்கள் மாநிலங்கள் வழங்கிய பங்களிப்புத் தொகையை திரும்பக்கேட்டுள்ளன. ஆனால், புதிய பென்ஷன் திட்டத்தின்கீழ், மாநிலங்களுக்கு அந்த நிதியை திரும்பக் கொடுக்க முடியாது. சட்ட ரீதியாகவும் இது சாத்தியம் இல்லாதது. அது தொழிலாளர்களுக்கும், தேசிய பென்ஷன் அறக்கட்ட ளைக்கும் மட்டுமே தொடர் புடையது"

-விவேக் ஜோஷி,

நிதி சேவைத்துறை செயலர், மத்திய அரசு.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.