காலியாக உள்ள அறிவியல் பட்டதாரி ஆசிரியர் பணியிடத்திற்கு பதவி உயர்வு கோருதல் சார்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الخميس، 9 فبراير 2023

காலியாக உள்ள அறிவியல் பட்டதாரி ஆசிரியர் பணியிடத்திற்கு பதவி உயர்வு கோருதல் சார்பு

திருச்சி மாவட்டம், மணப்பாறை ஒன்றியம், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, கருப்பூர் பள்ளியில் காலியாக உள்ள அறிவியல் பட்டதாரி ஆசிரியர் பணியிடத்திற்கு பதவி உயர்வு கோருதல் சார்பு.

திருச்சி மாவட்டம், மணப்பாறை ஒன்றியம், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணிபுரிந்து வரும் திரு.து.கேசவன் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்விற்காக பதிவு செய்துள்ளார். பட்டதாரி பதவி உயர்வு முன்னுரிமைப் பட்டியலில் கடந்த நான்கு வருடமாக தொடர்ந்து முதல் இட்த்திலேயே உள்ளார்.

தற்போது ஊந.நி.பள்ளி, கருப்பூர் பள்ளியில் பணிபுரிந்த திருமதி. அ.மஹ்ஜபீன் பானு, பணி மாறுதலில் சென்றுவிட்டதால், அவர் பணிபுரிந்த பள்ளியில் அறிவியல் பட்டதாரி பணியிடம் 01.02.2023 முதல் காலிபணியிடமாக உள்ளது. இக்காலிப் பணியிடத்திற்கு திரு.து.கேசவன் என்பவருக்கு பதவி உயர்வு வழங்கிட உதவுமாறு பெரிதும் வேண்டுகிறேன்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.