கணினி வழி தேர்வில் பங்கேற்றவர்கள் வினாத்தாள், விடைகளை பதிவிறக்கம் செய்யலாம்: ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الجمعة، 17 فبراير 2023

கணினி வழி தேர்வில் பங்கேற்றவர்கள் வினாத்தாள், விடைகளை பதிவிறக்கம் செய்யலாம்: ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு

கணினி வழி தேர்வில் பங்கேற்றவர்கள் வினாத்தாள், விடைகளை பதிவிறக்கம் செய்யலாம்: ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு


கணினி வழி தேர்வில் பங்கேற்றவர்கள் வினாத்தாள், விடைகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இதுகுறித்து வாரியம் நேற்று வெளியிட்ட அறிக்கை:

கடந்த ஆண்டு மார்ச் 7ம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தகுதி தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. தொடர்ந்து ஆசிரியர் தகுதித் தேர்வு 2022 தாள் IIக்கான கணினி வழிதேர்வுகள் திட்டமிட்டப்படி கடந்த மாதம் 3ம் தேதி முதல் 15ம் தேதி வரை நடந்தது. இந்த தேர்வில் பங்கேற்ற தேர்வர்கள் தங்களது வினாத்தாள் மற்றும் பதில் அளித்த விடைகளை பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றி இன்று (நேற்று) மாலை 6 மணி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.