ஆசிரியர்கள் ஊதியப் பிரச்சனை விரைந்து தீர்க்காவிட்டால் மாநிலம் முழுவதும் போராட்டம் - ஆசிரியர் கூட்டணி அறிவிப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الأربعاء، 8 فبراير 2023

ஆசிரியர்கள் ஊதியப் பிரச்சனை விரைந்து தீர்க்காவிட்டால் மாநிலம் முழுவதும் போராட்டம் - ஆசிரியர் கூட்டணி அறிவிப்பு

ஆசிரியர்கள் ஊதியப் பிரச்சனை விரைந்து தீர்க்காவிட்டால் மாநிலம் முழுவதும் போராட்டம் - ஆசிரியர் கூட்டணி அறிவிப்பு.

மாநில அமைப்பின் செய்தியறிக்கை எண் : 03/2023 நாள்: 08.02.2023 உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் ஊதியப் பிரச்சனை விரைந்து தீர்க்காவிட்டால் மாநிலம் முழுவதும் போராட்டம் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அறிவிப்பு.

தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு உதவிபெறும் ஆரம்ப, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு ஜனவரி 2023 மாத ஊதியத்தை உடனடியாக வழங்கிட தமிழ்நாடு அரசு துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இனியும் தாமதித்தால் மாநிலம் முழுவதும் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி போராட்டத்தில் ஈடுபடும் தெரிவித்துள்ளது. என அச்சங்கத்தின் மாநில அமைப்பு

இது குறித்து சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் ச.மயில் வெளியிட்டுள்ள அறிக்கை:

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.