எதிர் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் அரசு அலுவலகங்களில் அளிக்கும் கோரிக்கைகளை நிறைவேற்றுதல் சார்ந்து பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الجمعة، 17 فبراير 2023

எதிர் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் அரசு அலுவலகங்களில் அளிக்கும் கோரிக்கைகளை நிறைவேற்றுதல் சார்ந்து பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்!

எதிர் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் அரசு அலுவலகங்களில் அளிக்கும் கோரிக்கைகளை நிறைவேற்றுதல் சார்ந்து பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்!

பார்வையில் காணும் அரசுக் கடிதத்தில், எதிர்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் அரசு அலுவலகங்களில் முன்வைக்கும் மக்கள் பிரச்சனைகள் மற்றும் கோரிக்கைகளை அரசு அலுவலர்கள் தொகுதியில் உடனடியாக நிறைவேற்றிட மறுப்பதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள். எதிர்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் துறை அமைச்சர்கள் கோரும் கோரிக்கைகளை அரசு அலுவலர்கள் தொகுதியில் உடனடியாக நிறைவேற்றிடவும், இது குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அரசுக் கடிதத்தின் அறிவுரைகளின்படி செயல்படவும், தங்கள் அலுவலகத்தின் கீழுள்ள சார்நிலை அலுவலகங்களுக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்குமாறும் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கெள்ளப்படுகிறார்கள்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.