ஆசிரியர்கள் தேவை ( நிரந்தரப் பணியிடம் ) - கடைசி நாள் 12.02.2023 - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, February 12, 2023

ஆசிரியர்கள் தேவை ( நிரந்தரப் பணியிடம் ) - கடைசி நாள் 12.02.2023

ஆசிரியர்கள் தேவை ( நிரந்தர பணியிடம் )

> ஆசிரியர் தகுதித் தேர்வில் ( TET ) தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பப் படிவங்கள் தமிழகத்தில் உள்ள அனைத்து இயேசு சபைப் பள்ளிகளிலும் கிடைக்கும்.

> நிரப்பப்பட்ட அசல் படிவத்தினை பள்ளி ஒருங்கிணைப்பாளருக்கும்.

நகல் ( Xerox ) தாளாருக்கும் வந்து சேரவேண்டிய கடைசி நாள் 12.02.2023

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.