24.02.2023-ற்கு முன்னதாக சம்பளப் பட்டியல்கள் தயார் செய்துகொள்ளுமாறு கருவூலகத்துறை உத்தரவு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الاثنين، 13 فبراير 2023

24.02.2023-ற்கு முன்னதாக சம்பளப் பட்டியல்கள் தயார் செய்துகொள்ளுமாறு கருவூலகத்துறை உத்தரவு

24.02.2023-ற்கு முன்னதாக சம்பளப் பட்டியல்கள் தயார் செய்துகொள்ளுமாறு கருவூலகத்துறை உத்தரவு Treasury orders to prepare pay rolls before 24.02.2023

24.02.2023-ற்கு முன்னதாக சம்பளப் பட்டியல்கள் தயார் செய்துகொள்ளுமாறு கருவூலகத்துறை உத்தரவு

பணம் பெற்று வழங்கும் பட்டியல் தயாரிப்பு தொடர்பான சில விவரங்கள் அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

இம்மாதத்திற்கான Mark for Recalculation தொடர்பான பணிகள் அனைத்தையும் 20.02.2023.ற்கு முன்னதாக முடித்து 24.02.2023.ற்கு முன்னதாக சம்பளப் பட்டியல்கள் தயார் செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும் 24.02.2023 பின்னதாக பிப்ரவரி . 2023 மாத்திற்கான சம்பளப் பட்டியல்கள் தொடர்பான ' Mark for Recalculation ' முடக்கம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது என்ற விவரம் அனைத்து பணம் பெறும் அலுவலர்களுக்கும் இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.