பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை - சட்டத்தில் திருத்தம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியீடு - PDF
பல்கலைக்கழக சட்டத்தில் திருத்தம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியீடு
பல்கலைக்கழக மாணவர் சேர்க்கையின்போது, காது கேளாதோர், வாய் பேச முடியாதோர், தொழுநோயால் பாதிக்கப்பட்டோர் என பயன்படுத்தப்படாது
இனி, மாற்றுத்திறனாளிகள் என மட்டும் குறிப்பிட்டால் போதும்
இந்த சட்ட திருத்தத்தின் மூலம், பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கையின்போது, மாற்றுத்திறனாளிகளின் வகை கேட்கப்படாது
மாற்றுத்திறனாளி என்று மட்டுமே குறிப்பிட்டு சலுகைகளை கோரலாம்- தமிழக அரசு
CLICK HERE TO DOWNLOAD PDF
ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.