அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் MBA மற்றும் MCA படிப்புகளில் சேர தமிழ்நாடு பொது நுழைவுத்தேர்வு (TANCET) - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, February 27, 2023

அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் MBA மற்றும் MCA படிப்புகளில் சேர தமிழ்நாடு பொது நுழைவுத்தேர்வு (TANCET)

TANCET தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 28.02.2023 வரை நீட்டிப்பு Last date to apply for TANCET exam is extended till 28.02.2023

அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் நடத்தப்படும், முதுநிலை பட்டப்படிப்புக்கான TANCET தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 28.02.2023 வரை நீட்டிப்பு.

தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைய உள்ள நிலையில், தேதி நீட்டிப்பு.

NEWS ITEM

In view of the public demand, the last date for online registration of application for Tamil Nadu Common Entrance Test (TANCET-2023) for admission to M.B.A. & M.C.A., and Common Engineering Entrance Test and Admission (CEETA-PG-2023) for M.E./M.Tech. /M.Arch./M.Plan. degree programmes for the academic year 2023-2024 is extended upto 28.02.2023.

Note: Candidates who are appearing in the final semester / year of qualifying examination during the Academic Year 2022-23 may also apply for TANCET/CEETA-PG 2023 without mark sheet. However, they should produce the mark sheets at the time of Counselling / Admission.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.