மது போதையில் பள்ளிக்கு வரும் மாணவர்கள் சேலம் கலெக்டர் வேதனை - Students coming to school under the influence of alcohol, Salem Collector's agony
மது போதையில் வரும் மாண வர்களால் சமூகம் எவ்வளவு சீரழிய வேண்டுமோ அவ்வளவு சீரழிந்து விட்டதாக கலெக்டர் கார்மேகம் பேசினார்.
சேலம் அழகாபுரம் பகுதியில் உள்ள கூட்டுறவு துறைக்கு சொந்த மான மண்டபத்தில் நடைபெற்ற மாவட்ட ஊரகப்பகுதிகளுக்கான விளையாட்டுப் போட்டி நடத்துவது தொடர்பாக அலுவலர் களுக்கான ஒரு நாள் பயிற்சி பட்டறை நடைபெற்றது. இதில் கலெக்டர் கார்மேகம் கொண்டு பேசியதாவது-

ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.