TNPSC இன்று ( 03/02/2023 ) வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு - நுழைவுச்சீட்டு பதிவிறக்கம் தொடர்பான செய்தி - PDF - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, February 3, 2023

TNPSC இன்று ( 03/02/2023 ) வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு - நுழைவுச்சீட்டு பதிவிறக்கம் தொடர்பான செய்தி - PDF



TNPSC இன்று ( 03/02/2023 ) வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு - PDF Important Notification Released by TNPSC Today ( 03/02/2023 ) - PDF

07.02.2023 முற்பகல் மற்றும் பிற்பகலில் நடைபெற உள்ள தமிழ்நாடு மீன்வள சார்நிலைப் பணியில் அடங்கிய மீன்துறை சார் ஆய்வாளர் பதவிக்கான எழுத்துத் (கணினி வழித் தேர்வு) தேர்விற்கான நுழைவுச்சீட்டு பதிவிறக்கம் தொடர்பான செய்தி வெளியீடு (Press Release)

Post of Sub-Inspector of Fisheries in Tamil Nadu Fisheries Subordinate Service - Examination - Computer Based Test (CBT) to be held on 07.02.2023 FN & AN.

The Commission had invited applications for direct recruitment to the Post of Sub-Inspector of Fisheries in Tamil Nadu Fisheries Subordinate Service vide., Notification No.29/2022, dated: 13.10.2022. Computer Based Test (CBT) mode of Examination for the said post is scheduled to be held on 07.02.2023 FN & AN.

The memorandum of admission (Hall Ticket) for the provisionally admitted candidates for the said examination has already been hosted on the Commission’s websites www.tnpsc.gov.in and www.tnpscexams.in. The memorandum of admission (Hall Ticket) can be downloaded only through One Time Registration (OTR Dashboard) of the candidate by entering the Application Number and Date of Birth. தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்

செய்தி வெளியீட்டு எண்: 08/2023

நாள்: 02.02.2023

07.02.2023 முற்பகல் மற்றும் பிற்பகலில் நடைபெறவுள்ள தமிழ்நாடு மீன்வள சார்நிலைப் பணியில் அடங்கிய மீன்துறை சார் ஆய்வாளர் பதவிக்கான காலிப்பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கான கணினி வழித் தேர்வு.

செய்திக்குறிப்பு

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிக்கை எண்: 29/2022, நாள் 13.10.2022-இன் வாயிலாக நேரடி நியமனத்திற்கு அறிவிக்கை செய்யப்பட்ட தமிழ்நாடு மீன்வள சார்நிலைப் பணியில் அடங்கிய மீன்துறை சார் ஆய்வாளர் பதவிக்கான காலிப்பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கான கணினி வழித் தேர்வு 07.02.2023 (முற்பகல் மற்றும் பிற்பகல்) நடைபெற உள்ளது.

தேரவு எழுத தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் தேர்வுக்கூட அனுமதிச்சீட்டுகள் (Hall Ticket) தேர்வாணையத்தின் இணைய தளங்களான www.tnpsc.gov.in www.tnpscexams.in ஆகியவற்றில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஒருமுறை பதிவேற்றம் (OTR DASHBOARD) மூலமாக மட்டுமே விண்ணப்ப எண், பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து தேர்வுக்கூட அனுமதிச் சீட்டினை(Hall Ticket) பதிவிறக்கம் செய்ய முடியும்.

CLICK HERE TO DOWNLOAD PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.