27.02.2023 பொது விடுமுறை நாளாக அறிவிப்பு - Erode (East) Assembly Constituency – Declaration of the poll day 27.02.2023 as Public Holiday - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الاثنين، 13 فبراير 2023

27.02.2023 பொது விடுமுறை நாளாக அறிவிப்பு - Erode (East) Assembly Constituency – Declaration of the poll day 27.02.2023 as Public Holiday

இடைத்தேர்தல் வாக்குப்பதிவு - ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு 27.02.2023 அன்று பொது விடுமுறை அளித்து அரசாணை வெளியீடு - ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர் பட்டியலில் இடம் பெற்ற பிற மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கும் ஊதியத்துடன் கூடிய விடுப்பு



"ஈரோடு கிழக்கு தொகுதியில் உள்ள அரசு அமைப்புகளின் நிறுவனங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்கள் உட்பட அனைத்து அரசு அலுவலகங்களும் பிப். 27ம் தேதி விடுமுறை"

- தமிழ்நாடு அரசு அறிவிப்பு

G.Os of Public Department - 98. Erode (East) Assembly Constituency – Declaration of the poll day 27.02.2023 as Public Holiday

CLICK HERE TO DOWNLOAD PDF

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.