ஓட்டுநர் உடன் நடத்துநர் (Driver-cum-Conductor) பணியிடம் நேரடி நியமனம் மூலம் நிரப்புவது தொடர்பான ஆணை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, February 17, 2023

ஓட்டுநர் உடன் நடத்துநர் (Driver-cum-Conductor) பணியிடம் நேரடி நியமனம் மூலம் நிரப்புவது தொடர்பான ஆணை

Order regarding filling up of the post of Driver-cum-Conductor by direct appointment - அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் தமிழ்நாடு லிமிடெட், சென்னை கழகத்தில் ஓட்டுநர் உடன் நடத்துநர் (Driver-cum-Conductor) பணியிடம் மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்) லிமிடெட், கும்பகோணம் கழகத்தில் ஓட்டுநர் (Driver) பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவது தொடர்பான ஆணை வெளியிடப்பட்டுள்ளது-மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு.எஸ்.எஸ்.சிவசங்கர் தகவல்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.