உபரி ஆசிரியர்களுக்கு தொடக்கக் கல்வி இயக்குநர் புதிய உத்தரவு! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الجمعة، 10 فبراير 2023

உபரி ஆசிரியர்களுக்கு தொடக்கக் கல்வி இயக்குநர் புதிய உத்தரவு!

உபரி ஆசிரியர்களுக்கு தொடக்கக் கல்வி இயக்குநர் புதிய உத்தரவு! Director of Elementary Education new order for additional teachers!

உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் உபரி ஆசிரியர்களை Deployment செய்து அடுத்த கல்வியாண்டின் (2023-24) ஜூன் முதல் தேதியிலிருந்து பணிபுரிய ஆணை வழங்குமாறு பள்ளிக்கல்வி ஆணையர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு!

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.